பத்ம பூஷன் விருது கிடைத்தது மகிழ்ச்சி- பி.வி.சிந்து

பத்ம பூஷன் விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த மத்திய விளையாட்டு அமைச்சகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நன்றி தெரிவித்துள்ளார்.
பத்ம பூஷன் விருது கிடைத்தது மகிழ்ச்சி- பி.வி.சிந்து
x
பத்ம பூஷன் விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த மத்திய விளையாட்டு அமைச்சகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நன்றி தெரிவித்துள்ளார். அண்மையில், பி.வி.சிந்து உட்பட 8 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இது குறித்து பேசிய பி.வி.சிந்து , பத்ம விருதை பெறுவதன் மூலம் தனக்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளதாகவும், டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் சாதிப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்