ரஞ்சி கிரிக்கெட்டில் மனோஜ் திவாரி முச்சதம் விளாசல் - மனோஜ் திவாரிக்கு குவியும் பாராட்டுக்கள்

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பெங்கால் வீரர் மனோஜ் திவாரி முச்சதம் விளாசி அசத்தியுள்ளார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் மனோஜ் திவாரி முச்சதம் விளாசல் - மனோஜ் திவாரிக்கு குவியும் பாராட்டுக்கள்
x
மேற்கு வங்கத்தில் பெங்கால் - ஐதராபாத் அணிகள் இடையிலான ரஞ்சி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெங்கால் வீரர் மனோஜ் திவாரி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 414 பந்துகளில் 30 பவுண்டரிகள் , 5 சிக்சர்கள் விளாசி 303 ரன்கள் குவித்தார். திவாரியின் முச்சதத்தால் முதல் இன்னிங்சில்ம் பெங்கால் 635 ரன்கள் சேர்த்து முன்னிலையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இதுவரை 45 முச்சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்