உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் - பி.வி.சிந்து ஆறுதல் வெற்றி

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டனில் ஆறுதல் வெற்றியுடன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினார்.
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் - பி.வி.சிந்து ஆறுதல் வெற்றி
x
சீனாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில்  மூன்றாவது ஆட்டத்தில் சிந்து - சீன வீராங்கனை HI BIANG JIAO-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21க்கு 19 , 21க்கு 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் தோல்வியுற்றதால் சிந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்