"2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி" - "சேப்பாக்கத்தில் இரு நாட்டு அணியினரும் தீவிர வலைப்பயிற்சி"

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி - சேப்பாக்கத்தில் இரு நாட்டு அணியினரும் தீவிர வலைப்பயிற்சி
x
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்