அசாரூதீன் மகனுக்கும், சானியா மிர்சா தங்கைக்கும் திருமணம் - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு நேரில் அழைப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகனுக்கும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
அசாரூதீன் மகனுக்கும், சானியா மிர்சா தங்கைக்கும் திருமணம் - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு நேரில் அழைப்பு
x
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகனுக்கும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.  அந்த நிகழ்வில் பங்கேற்குமாறு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். ஹைதராபாத்தில் உள்ள பிரகதி பவனுக்கு சென்ற சானியா மிர்சாவும், அசாரூதீனும் திருமண அழைப்பிதழை கொடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்