இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் : முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் : முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடக்கம்
x
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த போட்டி, இரவு 7 மணிக்கு துவங்கும். முன்னதாக, போட்டி நடைபெறும் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இரு அணி வீரர்களும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இரு அணிகள் மோதும் 2 வது 20 ஓவர் போட்டி 8 - ம் தேதி திருவனந்தபுரத்திலும், 3 - வது இறுதி 20 ஓவர் போட்டி 11 ம் தேதி, மும்பையிலும் நடைபெறுகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டி, சென்னையில் வருகிற 15 ம் தேதி நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்