டேவிஸ் கோப்பை டென்னிஸ் : இந்தியா வெற்றி
பதிவு : டிசம்பர் 01, 2019, 04:37 AM
கஜகஸ்தான் நாட்டின் நூர்- சுல்தான் நகரில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்தியா 4-க்கு பூஜ்யம் என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
கஜகஸ்தான் நாட்டின் நூர்- சுல்தான் நகரில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்தியா 4 க்கு பூஜ்யம் என்ற புள்ளிக் கணக்கில், வெற்றி பெற்றுள்ளது. இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, பாகிஸ்தானின் HUZAIFA ABDUL REHMAN - MUHAMMAD SHOAIB ஜோடியை 6 க்கு 1, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினர்.  டேவிஸ் கோப்பை வரலாற்றில், பாகிஸ்தானுக்கு எதிரான 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பாக்.வீரர்கள் 7 பேருக்கு கொரோனா - அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

135 views

பிற செய்திகள்

3வது ஒருநாள் போட்டி - இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 328 ரன்கள் குவித்தது.

10 views

ஷேக் கெட்அப்பில் சி.எஸ்.கே. வீரர்கள்- பரவும் புகைப்படம்

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.

44 views

இர்பான் பதான் வீசிய பந்துகளை சிக்சராக பறக்கவிட்ட யூசுப் பதான்

சகோதரர்களான இர்பான் பதான், யூசுப் பதான் இருவரும் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் ச​மூக வலைதளங்களில் பரவி வருகிறது.

1976 views

ரூ.75 கோடியில் கார் வாங்கிய ரொனால்டோ

கால்பந்தாட்ட போட்டியில் போர்ச்சுக்கல் அணி தொடரை வென்றதை கொண்டாடும் வகையில் விலையுயர்ந்த புகாட்டி காரை கிறிஸ்டியானோ ரொனால்டோ வாங்கி உள்ளார்.

4177 views

கால்பந்து ஆட்டத்தில் மூழ்கிப்போன நாய்

கால்பந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த நாய் ஒன்று திடீரென உணர்ச்சி வசப்பட்டு சோபாவில் இருந்து கீழே விழுந்தது.

38 views

மீண்டும் கிரிக்கெட் போட்டி - பயிற்சி வழிகாட்டுதலை வெளியிட்டது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

1844 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.