அடிலெய்டு டெஸ்ட் :முச்சதம் விளாசினார், டேவிட் வார்னர்
பதிவு : டிசம்பர் 01, 2019, 04:33 AM
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் முச்சதம் விளாசி அசத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், முச்சதம் அடித்து, அசத்தி உள்ளார். அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில்,  டேவிட் வார்னர் 166 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 2 - வது நாள் ஆட்டத்தின்போது, டேவிட் வார்னர், முச்சதத்தை ருசித்தார். 389 பந்துகளை சந்தித்து, 37 பவுண்டரியுடன் 300 ரன்களை தொட்டு, முச்சதம் அடித்த 7 - வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

73 ஆண்டு கால சாதனையை தகர்த்த ஸ்மித்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் 73 ஆண்டு கால சாதனை முடியறித்துள்ளார்.

540 views

ஆஸ்திரேலியாவில் தொடரும் புதர் தீ

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வைஸ்மேன்ஸ் பெர்ரியில் புதர் தீயால் வீடு ஒன்று முற்றிலும் எரிந்து போனது.

31 views

பிற செய்திகள்

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார், வோஸ்னியாக்கி

டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 29 வயது COROLINE WOZNIAKCKI ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

17 views

தெற்கு ஆசிய கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு

தெற்கு ஆசிய கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி கேப்டனுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

19 views

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் போட்டி : சென்னையில் டிக்கெட் விற்பனை 8ஆம் தேதி தொடக்கம்

வருகிற 15 ஆம் தேதி சென்னையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

123 views

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்திய அணி அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

125 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : மும்பை - கேரளா ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் மும்பை - கேரளா அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது..

5 views

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் : முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

110 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.