பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி : ஸ்ரீ காந்த் விலகல்

சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில், இந்த சீசனுக்கான பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடவில்லை என 26 வயது இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீ காந்த் கூறியுள்ளார்.
பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி : ஸ்ரீ காந்த் விலகல்
x
சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில், இந்த சீசனுக்கான பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடவில்லை என 26 வயது இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீ காந்த் கூறியுள்ளார். இதனை ஸ்ரீ காந்த், தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 5 - வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி, பல்வேறு நகரங்களில், வருகிற ஜனவரி 20 ம் தேதி முதல் பிப்ரவரி 9 ம் தேதி வரை நடைபெறும்.


Next Story

மேலும் செய்திகள்