வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர் மீது இனவெறி தாக்குதல் : மன்னிப்பு கேட்டது, நியூசி கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர், இன வெறியுடன் திட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர் மீது இனவெறி தாக்குதல் : மன்னிப்பு கேட்டது, நியூசி கிரிக்கெட் வாரியம்
x
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர், இன வெறியுடன் திட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது. ஹாமில்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து அணியின் தலைமை செயல் அதிகாரி DAVID WHITE , நடந்த நிகழ்வுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீசில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர், போட்டி முடிந்து பெவிலியன் திரும்பிய போது, ரசிகர் ஒருவர் இன துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்