இந்தியா - வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : நவ. 14 ல் துவக்கம்

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 14 ம் தேதி இந்தூரில் துவங்குகிறது.
இந்தியா - வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : நவ. 14 ல் துவக்கம்
x
இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 14 ம் தேதி இந்தூரில் துவங்இந்த போட்டியில் பங்கேற்கும் இரு அணி வீரர்களும் ஆட்டம் நடைபெறும் இந்தூர் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். பகல் - இரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் " பிங்க்" நிற பந்து, பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, இரு அணிகள், மோதும் 2 - வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில், வருகிற 22 ம் தேதி தொடங்குகிறது.
குகிறது.

Next Story

மேலும் செய்திகள்