மகளிர் டென்னிஸ் -மாற்று வீராங்கனை கிகி பெர்ட்டென்ஸ் வெற்றி

மாற்று வீராங்கனையாக களமிறங்கிய கிகி பெர்ட்டென்ஸ், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்
மகளிர் டென்னிஸ் -மாற்று வீராங்கனை கிகி பெர்ட்டென்ஸ் வெற்றி
x
மாற்று வீராங்கனையாக களமிறங்கிய கிகி பெர்ட்டென்ஸ், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
உலகின் தலை சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுக்கு இடையிலான "டபிள்யூ டி ஏ பைனல்ஸ்" தொடர், சீனாவின் ஷின் சென் நகரில் நடைபெற்று வருகிறது. தோள் பட்டை வலி காரணமாக ஓசாகாவுக்கு பதிலாக களமிறங்கிய
கிகி பெர்ட்டென்ஸ்,  முதல் நிலை வீராங்கனை ஆஷ்லே பார்ட்டியை எதிர்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்