பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் : சிராக் - சாத்விக்சாய்ராஜ் இணை வெள்ளி வென்றது

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி இணை வெள்ளப்பதக்கம் வென்று அசத்தியது.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் : சிராக் - சாத்விக்சாய்ராஜ் இணை வெள்ளி வென்றது
x
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில்  இந்தியாவின் சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி இணை வெள்ளப்பதக்கம் வென்று அசத்தியது. பாரிசில் நடைபெற்ற  இறுதிப்போட்டியில், இந்தோனேஷியாவின் மார்கஸ் கிடான் - கெவின் சஞ்சயா இணையிடம், 21​க்கு -18 மற்றும் 21க்கு -16 என்ற நேர் செட்களில் தோல்வியை தழுவிய இந்திய ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது.


Next Story

மேலும் செய்திகள்