உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்றார் மஞ்சு ராணி

பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்றார் மஞ்சு ராணி
x
பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார். ரஷ்யாவில் நடைபெறும் 11 வது உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில், ரஷ்ய வீராங்கனை PALTCEVA வுடன் மஞ்சு ராணி மோதினார். விறுவிறுப்பான இந்த போட்டியில் 1 க்கு 4 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்த மஞ்சு ராணி, தனது அறிமுக உலக போட்டியிலேயே வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி இந்திய ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்