உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...
x
டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக விளையாட சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பதே தமது நோக்கம் என்றும் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்