இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா மோதல் : நாளை 2- வது டி - 20 கிரிக்கெட்
பதிவு : செப்டம்பர் 17, 2019, 06:13 PM
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி நாளை புதன்கிழமை, மொகாலியில் நடக்கிறது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி நாளை புதன்கிழமை, மொகாலியில் நடக்கிறது. இரவு 7 மணிக்கு, இந்த போட்டி துவங்கும். போட்டிக்காக மொகாலி மைதானத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள், இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் குவிண்டன் டி காக், பந்து வீச்சாளர் ரபாடா, இந்திய கேப்டன் விராட் கோலி இடையேயான மோதலை அனைவரும் எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்தார். மழை காரணமாக முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், 2 - வது போட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் : கோலியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா ரோகித் ?

நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.

2284 views

இந்தியா Vs தெ.ஆ - முதலாவது டி.20 இன்று தர்மசாலாவில் இரவு 7 மணிக்கு தொடக்கம்

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடக்கிறது.

131 views

இந்தியா - தெ. ஆப். 3- வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : பெங்களூருவில் நாளை இரு அணிகள் மோதல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3- வது இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் நாளை, இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

34 views

பிற செய்திகள்

"எதிர்மறை சிந்தனையுடன் காங்கிரஸ் தலைவர்கள்" - பிரதமர் மோடி கடும் தாக்கு

ரபேல் விமானத்தின் வருகையால், இந்தியா மகிழ்ச்சியில் இருக்கும்போது, காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் எதிர்மறை சிந்தனையுடன் இருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

13 views

வெடிகுண்டுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் மோப்பநாய் சிமி

தமிழக வனத்துறைக்கு முதன் முறையாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மோப்பநாய் சிமி மற்றும் அதன் பயிற்சியாளருக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பான பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

11 views

"இடைத்தேர்தல் தொகுதிகளில் 22,847 லிட்டர் மதுபானம் பறிமுதல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் 5 கோடியே 99 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கூறினார்.

16 views

ரவிச்சந்திரன் பரோல் தொடர்பான மனு : 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிசந்திரனுக்கு பரோல் வழங்குவது குறித்து 3 வாரங்களுக்குள் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறப்பு

பாசனத்திற்காக பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

15 views

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நாளை ஆணையத்தில் ஆஜராக சீமானுக்கு சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 15வது கட்ட விசாரணை நாளை தொடங்க உள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.