அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் அஸரென்கா இணை தோல்வி

அமெரிக்க ஒபன் டென்னிசின், மகளிர் இரட்டையர் பிரிவில் எலிஸ் மெர்டின்ஸ் , SABALENKA இணை சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் அஸரென்கா இணை தோல்வி
x
அமெரிக்க ஒபன் டென்னிசின், மகளிர் இரட்டையர் பிரிவில் எலிஸ் மெர்டின்ஸ் , SABALENKA இணை சாம்பியன் பட்டம் வென்றது, நியூயார்க்கில் நடந்த இறுதி போட்டியில் , விக்டோரியா அஸரென்கா - BARTY இணையை எதிர்கொண்ட ,  எலிஸ் மெர்டின்ஸ் , SABALENKA இணை 7க்கு 5 , 7க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது .


Next Story

மேலும் செய்திகள்