அமெரிக்க ஓபன் : 4வது சுற்றுக்கு நடால் தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால், நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓபன் : 4வது சுற்றுக்கு நடால் தகுதி
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால், நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது சுற்றில் தென் கொரியா வீரர் CHUNG HYEON எதிர்கொண்ட நடால், 6க்கு 3, 6க்கு 4, 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். நான்காவது சுற்றில் நடால், CROATIA வீரர் மரின் சிலிச்சுடன் மோதுகிறார். 

Next Story

மேலும் செய்திகள்