பெல்ஜியம் கார் பந்தயம் - பயிற்சியில் ஃபெராரி வீரர்கள் முன்னிலை
பதிவு : செப்டம்பர் 01, 2019, 11:18 AM
பார்முலா ஒன் கார் பந்தயம் 21 சுற்றுகளாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
பார்முலா ஒன் கார் பந்தயம் 21 சுற்றுகளாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் 250 புள்ளிகளுடன் முதலிடத்தில், நாளை நடைபெற உள்ள பெல்ஜியம் கார் பந்தயத்தை முன்னிட்டு நடைபெற்ற பயிற்சியில் FERRARI நிறுவன வீரர்கள் முன்னிலை பிடித்தனர், இதில் சீறிப்பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயம் - செபாஸ்டியன் ஓஜியர் வெற்றி

துருக்கியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தை நடப்பு உலக சாம்பியன் செபாஸ்டியன் ஓஜியர் கைப்பற்றியுள்ளார்.

9 views

பிற செய்திகள்

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

0 views

"13ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு" - தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தகவல்

13ஆம் நூற்றாண்டுகளில் வடமாநிலங்களில் இருந்து இந்தி மொழி நுழைவிற்கு இப்போது போன்றே எதிர்ப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.

98 views

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெடிகுண்டு வீசி கொலை

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

0 views

"திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தை சீரமைக்க வேண்டும்" - விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை

திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 views

"காமராஜ் நகரில் அதிமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம்" - சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தகவல்

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் புதுச்சேரியில் வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்தார்.

58 views

மீண்டும் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் - கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

கடலூரில் மீண்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.