ஆஷஸ் டெஸ்ட் தொடர் - முதல் போட்டியில் ஆஸி.வெற்றி

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் - முதல் போட்டியில் ஆஸி.வெற்றி
x
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து.
இதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்த‌து. ஆஸ்திரேலிய அணியின் நாதன் லயன் மற்றும் கம்மின்ஸ் தலா ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்