டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் 6வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், காஞ்சி வீரன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் 6வது வெற்றி
x
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், காஞ்சி வீரன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் , டாஸ் வென்று முதலில் பேட் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் நிதானமாக ஆடி இலக்கை துரத்தினர். இறுதியாக 18 புள்ளி ஒரு ஒவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி அடைந்தது. ஆல் ரவுண்டராக ஜொலித்த ஹரி நிஷாந்த ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்