டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்ஸி - புதிய மாற்றம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்து அணி பெயர் மற்றும் எண்கள் அடங்கிய ஜெர்சியை அணிய உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்ஸி - புதிய மாற்றம்
x
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்து அணி பெயர் மற்றும் எண்கள் அடங்கிய ஜெர்சியை அணிய உள்ளது. பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து வீரர்கள் எண்கள், பெயர்கள் கொண்ட ஜெர்சியை அணிய உள்ளனர். இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்