உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு
உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.
உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது. இந்த அணியில் இந்தியாவின் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்துள்ளனர். மேலும், இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் ,ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், வங்கதேச வீரர் ஷகிப் ஆல் ஹசன், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட், லாக்கி பெர்குசன் அணியில் உள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்படுள்ளார். விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரியை, ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.
Next Story