இறுதி போட்டிக்கு செல்ல நியூசிலாந்து தகுதி வாய்ந்த அணி - விராட் கோலி

தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இறுதி போட்டிக்கு செல்ல நியூசிலாந்து தகுதி வாய்ந்த அணி - விராட் கோலி
x
போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை பேட்ஸ்மன்கள் வெளிப்படுத்தவில்லை எனவும் அடுகளத்தின் தன்மையை உணர்ந்து நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி அளித்தனர் என்றார். மேலும் இறுதி போட்டிக்கு செல்ல நியூசிலாந்து அணி தகுதி வாய்ந்தது என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்