ஐ.சி.சி. உலககோப்பை கிரிக்கெட் 2019 : ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
ஐ.சி.சி. உலககோப்பை கிரிக்கெட் 2019 : ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி
x
லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்து ஆடிய அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்