பாகிஸ்தான் அணி வெற்றியைக் கொண்டாடிய இந்திய - பாக். ரசிகர்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை பாகிஸ்தான் மற்றும் இந்திய ரசிகர்கள் இணைந்து உற்சாகமாக கொண்டாடினர்.
பாகிஸ்தான் அணி வெற்றியைக் கொண்டாடிய இந்திய - பாக். ரசிகர்கள்
x
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை பாகிஸ்தான் மற்றும் இந்திய ரசிகர்கள் இணைந்து உற்சாகமாக கொண்டாடினர்.பர்மிங்காமில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, மைதானத்திற்கு வெளியே வந்த பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, இந்திய ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் ரசிகருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்