தவான் விலகல் - மோடி வருத்தம்...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் தவான் விலகியதற்கு மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
தவான் விலகல் - மோடி வருத்தம்...
x
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் தவான் விலகியதற்கு மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தவான் விரைவில் குணமடைந்து களத்திற்கு வந்து, இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்று தருவார் என நம்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்