பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 12வது கோப்பை வென்றார் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால் 12வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 12வது கோப்பை வென்றார் நடால்
x
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால் 12வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தார். பாரிஸ் நகரில் நடந்த இறுதிப் போட்டியில், நடால் ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை சந்தித்தார். இதில் 6-க்கு 3, 5க்கு 7, தலா 6க்கு 1 என்ற புள்ளிக் கணக்கில் நடால்  வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 12வது கோப்பையையும், கிராண்ட் ஸ்லாம் அரங்கில் 18வது கோப்பையையும் 
நடால் வென்றுள்ளார். வெற்றி பெற்ற நடாலுக்கு 18 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.

Next Story

மேலும் செய்திகள்