மேரி கோம் உடன் குத்துச் சண்டையிட்ட அமைச்சர்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கினார்.
மேரி கோம் உடன் குத்துச் சண்டையிட்ட அமைச்சர்
x
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கினார். தேசிய அளவிலான தடகள வீரர்களை, புதுடெல்லி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நேரில் சந்த்தித்தார். அப்போது பேசுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதற்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.  நிகழ்ச்சியில் குத்துச் சண்டை வீரர் மேரி கோம்முடன் குத்துச் சண்டையில் ஈடுபடுவதுபோல அமைச்சர் கிரண் ரிஜூஜூ  நடந்து கொண்டது வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்