பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : பெடரர், நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : பெடரர், நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்
x
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் பிரிவின், 4வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ராஜர் பெடரர் ஆர்ஜென்டினா வீரர் லியோனர்டோ மேயரை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6க்கு 2, 6க்கு 3, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார், இதே போல் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் நடால் 6க்கு 2, 6க்கு 3, 6க்கு 3 மூன்று என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் ஜூவானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்