பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் : பெடரர் அசத்தல் வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் : பெடரர் அசத்தல் வெற்றி
x
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். பாரிஸில் நடைபெற்ற இப்போட்டியில், இத்தாலி வீரர் லாரென்சோ சோனிகோவை பெடரர் எதிர்கொண்டார். இதில் 6க்கு 2, 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி கண்ட பெடரர், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் மற்றோரு ஆட்டத்தில் கிரீக் வீரர் சிட்சிபாஸ், ஜெர்மனி வீரர் மக்ஸ்மில்லர் மார்ட்டரை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்