சென்னை vs மும்பை : டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிபோட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை vs மும்பை : டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு
x
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிபோட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி  ஹைதரபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மும்பை ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்