உலக கோப்பை - இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு

அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
உலக கோப்பை - இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு
x
இதற்கான வீரர்கள் தேர்வுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தின் முடிவில் கோலி தலைமையில் களமிறங்கும் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்படும் என பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்