சென்னை வெற்றி பெற்றது மகிழ்ச்சி : கேப்டனாக தோனி பிரமாதம், கோலி வளரனும்
பதிவு : மார்ச் 24, 2019, 01:20 AM
"சின்ன தல ரெய்னா சாதனை மகிழ்ச்சியே"
"சென்னை வெற்றி பெற்றது மகிழ்ச்சி"
"கேப்டனாக தோனி பிரமாதம், கோலி வளரனும்"
"ரன் வேட்டை இல்லாதது ஏமாற்றமே"
"சின்ன தல ரெய்னா சாதனை மகிழ்ச்சியே"

ஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக போட்டியை நேரில் கண்ட ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1640 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5954 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6718 views

பிற செய்திகள்

கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி : வைஷ்ணவா, லயோலா கல்லூரி அணிகள் வெற்றி

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சுழற் கோப்பைக்கான, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் வெற்றிபெற்றன.

10 views

டி.என்.பி.எல். : லைக்கா கோவை கிங்ஸ் வெற்றி

டி.என்.பி.எல். தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.

17 views

புரோ கபடி லீக் தொடர் : தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றிபெற்றது.

43 views

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி அனுமதி

இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற தோனிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

620 views

இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.

33 views

மேற்கிந்திய தீவு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆகஸ்ட் மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி மூன்று 20 ஓவர் போட்டி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.