ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்த டோனி

பயிற்சி ஆட்டத்தை காண குவிந்த ரசிகர்கள்
ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்த டோனி
x
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி ஆட்டோகிராப் போட்டு கொடுத்ததால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஐபிஎல் 12 -வது சீசன் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.   இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது தடுப்பை தாண்டி குதித்த டோனி, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு அசத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்