சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியா அசத்தல்

அபுதாபியில் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியா அசத்தல்
x
அபுதாபியில் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மனநலம் மற்றும் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விளையாட்டு போட்டியில் உலகம் முழுவதுமிலிருந்து 7 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா 44 தங்கம், 54 வெள்ளி, 68 வெண்கலம் என மொத்தம் 166 பதக்கங்களை வென்று பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்