ஆஸி.க்கு எதிரான டி-20, ஒருநாள் தொடர் : காயம் காரணமாக ஹர்திக் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.
ஆஸி.க்கு எதிரான டி-20, ஒருநாள் தொடர் : காயம் காரணமாக ஹர்திக் விலகல்
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ஜடேஜா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்