அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியல் : கபில் தேவ் சாதனையை முறியடித்த ஸ்டெயின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் கபில் தேவை தென்னிப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் முந்தினார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியல் : கபில் தேவ் சாதனையை முறியடித்த ஸ்டெயின்
x
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் கபில் தேவை தென்னிப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் முந்தினார். டர்பனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஸ்டெயின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 437 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில் தேவின் சாதனையை ஸ்டெயின் முந்தினார். தற்போது 170 முன்னிலை பெற்று தென்னாப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்