அரையிறுதிக்கு முன்னேறியது ரொமேனியா : உற்சாகமாக கொண்டாடிய வீராங்கனைகள்

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசு அணியை ரொமேனியா வீழ்த்தியது
அரையிறுதிக்கு முன்னேறியது ரொமேனியா : உற்சாகமாக கொண்டாடிய வீராங்கனைகள்
x
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசு அணியை ரொமேனியா வீழ்த்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 3க்கு2 என்ற கணக்கில் ரொமேனியா வெற்றி பெற்றது. இதனையடுத்து, களத்தில் ரொமேனிய வீராங்கனைகள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்