டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: ரோஹித் சர்மா சாதனை...
பதிவு : பிப்ரவரி 09, 2019, 03:56 AM
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்தார். ஆக்லாந்து நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ரன்களை சேர்க்க தடுமாறியது. இந்திய வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை வீழ்த்த 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக GRANDDEHOME அரைசதம் விளாசினார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா Vs நியூசி முதல் டி20 போட்டி : ஆதிக்கத்தை தொடர இந்தியா தீவிரம்

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.

135 views

நியூசி.க்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி : இந்திய அணி படுதோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 92 ரன்களில் சுருண்டு படுதோல்வியை தழுவியது.

88 views

கடைசி டெஸ்ட்டில் ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் களமிறங்க வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மனைவி ரித்விக்கா மற்றும் குழந்தையை காண, ரோஹித் சர்மா மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

131 views

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் : 326 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

64 views

ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : ரோஹித், அஸ்வின் நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

42 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

318 views

பிற செய்திகள்

ஆஸி.க்கு எதிரான டி-20, ஒருநாள் தொடர் : காயம் காரணமாக ஹர்திக் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.

14 views

டி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்

டெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

73 views

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு

டெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

155 views

புல்வாமா தாக்குதல் எதிரொலி : பாக். கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் அகற்றம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.

17 views

ஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு

ஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.

48 views

தலைசிறந்த விளையாட்டு வீர‌ராக ஜோகோவிச் தேர்வு

தலை சிறந்த வீராங்கணையாக சிமோன் பைல்ஸ் தேர்வு

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.