சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை மீராபாய் தங்கம் வென்றார்
பதிவு : பிப்ரவரி 07, 2019, 05:09 PM
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். காயம் காரணமாக 9 மாதங்களாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த மீராபாய் சானு, தற்போது களமிறங்கிய முதல் போட்டியிலேயே தங்கம் வென்றார். இதன் மூலம் 2020 ஒலிம்பிக் போட்டியில் மீரா பாய் சானு தகுதி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

பிற செய்திகள்

சேப்பாக்கம் கடைவீதியில் பிராவோ

உலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1933 views

ரயில் முழுவதும் சி.எஸ்.கே. வீர‌ர்கள் உருவம்... வண்ணமயமாக காட்சியளிக்கும் மின்சார ரயில்

சென்னை தாம்பரத்தில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது.

172 views

வரும் 26-ம் தேதி மும்பை சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை

சென்னையில் வரும் 26ஆம் தேதி மும்பை - சென்னை அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை துவங்கியது.

35 views

ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றிபெற்றது.

39 views

கோமதி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது - பி.டி.உஷா

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் மகளிர் பிரிவில் கோமதி மாரிமுத்து தங்க பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

233 views

ஆஸ்திரேலியா : அலைச்சறுக்கு தொடர் - வீராங்கனைகள் சாகசம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.