கோபா டெல்ரே கால்பந்து தொடர் : ரியல் மாட்ரிட் Vs பார்சிலோனா ஆட்டம் டிரா

Copa del Rey கால்பந்து தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் மோதின முதல் அரையிறுதி ஆட்டம் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
கோபா டெல்ரே கால்பந்து தொடர் : ரியல் மாட்ரிட் Vs  பார்சிலோனா ஆட்டம் டிரா
x
Copa del Rey கால்பந்து தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் மோதின முதல் அரையிறுதி ஆட்டம் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அரையிறுதியின் முதல் LEG ஆட்டம் பார்சிலோனாவில் நடைபெற்றது. அதிக ரசிகர்களை கொண்ட இவ்விரு அணிகளும் மோதியதால் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் தலா ஒரு கோல் அடிக்க போட்டி டிராவில் முடிவடைந்தது. காயத்தால் அவதிப்படும் மெஸ்ஸி, இந்த ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் களமிறங்கவில்லை. அரையிறுதியின் 2வது LEG ஆட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்