சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை : புதிய உச்சம் தொட்ட தமிழக வீரர் சத்யன்

மகளிர் பிரிவில் மனிக்காவும் முன்னேற்றம்
சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை : புதிய உச்சம் தொட்ட தமிழக வீரர் சத்யன்
x
சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் 28வது இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக மற்றொரு தமிழக வீரர் கமல் 30வது இடத்தை பிடித்ததே சாதனையாக இருந்தது. இதே போன்று மகளிர் பிரிவில் மனிக்கா பத்ரா 47வது இடத்தை பிடித்து புதிய உச்சத்தை தொட்டு உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்