இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து : நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து : நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி
x
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. செயின்ட் ஜேம்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான NEWCASTLE UNITED அணியுடன், மான்செஸ்டர் சிட்டி அணி மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் NEWCASTLE UNITED அணி வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி  பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பு ஆட்டம் கண்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்