இந்தியா-நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ?

இந்தியா-நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ?
இந்தியா-நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி ?
x
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கினி நகரில் இன்று  நடைபெறுகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். அதே வேளையில் தொடர் தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்