இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னா நேவால்

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டத்தை சாய்னா நேவால் வென்றார்.
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னா நேவால்
x
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டத்தை சாய்னா நேவால் வென்றார். இறுதிப் போட்டியில் 8-2 என்ற முதல் செட்டில் ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரின் முன்னிலையில் இருந்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால், போட்டியிலிருந்து கரோலின் விலகினார். இதனையடுத்து சாம்பியன் பட்டத்தை சாய்னா நேவால் வென்றார்.


Next Story

மேலும் செய்திகள்