ஹர்திக், ராகுல் மீதான தடையை நீக்கியது பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீதான தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது.
ஹர்திக், ராகுல் மீதான தடையை நீக்கியது பி.சி.சி.ஐ
x
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீதான தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது. பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்தை கூறியதால் இவ்விரு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அதிகபட்சமானது என முன்னாள் வீரர்கள் கங்குலி, டிராவிட் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்