இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி

'இந்தோனேஷிய மாஸ்டர்ஸ்' பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி
x
'இந்தோனேஷிய மாஸ்டர்ஸ்' பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். ஜகார்த்தாவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில், உள்ளூர் வீராங்கனை மரிஷ்காவை எதிர் கொண்ட சிந்து, 23-21, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 

Next Story

மேலும் செய்திகள்