நியூசி. தொடரிலிருந்து கோலிக்கு ஓய்வு

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் டி-20 தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசி. தொடரிலிருந்து கோலிக்கு ஓய்வு
x
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் டி-20 தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கோலிக்கு பதிலாக, ரோஹித் சர்மா அணிக்கு தலைமை தாங்குவார் என, பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்