ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி
x
முன்னதாக,  டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா 
50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 298 ரன்களை எடுத்த‌து.  இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஸ் 131 ரன்களை குவித்தார். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 49 புள்ளி 2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 299 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக கேப்டன் கோலி 104 ரன்களும்,  தோனி 55 ரன்களும், ரோகித் சர்மா 43 ரன்களும் எடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்